**** Gandhi Jayanti | காந்தி ஜெயந்தி சிறப்பு கட்டுரை

Gandhi Jayanti | காந்தி ஜெயந்தி சிறப்பு கட்டுரை

பிறப்பு முதல் `மகாத்மா’ வரை... தகவல்கள்! #Gandhi150


வணக்கம் அன்பான வாசக பெருமக்களே 🙏🏼 





 1. அக்டோபர் 2 1869 ல் அன்று மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்ற மகாத்மா காந்தி குஜராத்தில் பிறந்தார்



2. குஜராத் பகுதியின் போர்பந்தரின் தலைமை அமைச்சராக இருந்தவர் மகாத்மா காந்தியின் தந்தை கரம்சந்த் உத்தம்சந்த் காந்தி

3. உயர்நிலைக் கல்வி பயின்ற போது காந்தி தன்னுடைய சிறுவயதிலேயே கஸ்தூர்பாவை மணந்து கொண்டார்

4. மகாத்மா காந்தி 16 வது வயதில் அவரது தந்தை கரம்சந்த் காந்தி மரணம் அடைந்தார்

5. தன்னுடைய 19வது வயதில் உயர் கல்வி பயில்வதற்காக இங்கிலாந்துக்கு பயணம் செய்தார்

6. தன்னுடைய உயர்கல்வியை முடித்துவிட்டு மூன்றாண்டுகள் கழித்து இந்தியா திரும்பினார் பின்பு மும்பை உயர்நீதிமன்றத்தில் சட்ட வரைவாளராக பணிபுரிந்தார்

7. 1893 இல் தென்ஆப்பிரிக்காவுக்கு பயணம் செய்தார் மகாத்மா காந்தி

8. தென்னாப்பிரிக்காவில் ரயில் பயணம் செய்யும்போது அவர் நிறம் காரணமாக அவமானப்பட்டார் அந்த நேரத்தில் நிறவெறிக்கு எதிராக இந்திய காங்கிரஸ் கட்சியை ஆரம்பித்தார்

9. தென்னாப்பிரிக்கா வாழ் இந்தியர்களுக்கு பிரச்சனை குரல் கொடுத்தார் ...; அதுமட்டுமின்றி அங்குள்ள உச்சநீதிமன்றத்தில் முதல் இந்திய  வழக்கறிஞர் ஆனார் காந்தி

10. பிளாக் என்ற கொடிய நோய் பரவியபோது உணவுப்பழக்கத்தை குறித்து புத்தகம் எழுதினார் காந்தி இது நடந்தது தென்னாப்பிரிக்காவில்  நகரில்

11. இறுதிப் போராட்டத்திற்கு தயாராக வேண்டும் என்று பத்திரிகைகளில் எழுதினார்.., தென்னாப்பிரிக்கா வாழ் இந்தியர்களுக்காக அதற்காக அவருக்கு மூன்று மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டது .

12. பச்சையான காய்கறிகள் மற்றும் பழவகைகள் மட்டும் உணவாக எடுக்க தொடங்கினார் , ஐரோப்பிய உடை , பால் சாப்பிடுவதை 1912 ல் கைவிட்டார்

13. மகாத்மா காந்தி 1915 ல் இந்தியா திரும்பினார் அப்போது பிரிட்டிஷ் போர்யில் ஆம்புலன்ஸ் சேவை செய்தற்காக அவருக்கு ' கைசர் இ ஹிந்து' உயரிய விருது வழங்கப்பட்டது

14. அகமதாபாத்தில் சபர்மதி என்ற பகுதியில்  ஆற்றங்கரை ஓரத்தில் சத்தியாகிரக  ஆசிரமம் ஒன்று தொடங்கினர் தற்போது சபர்மதி ஆசிரமம் அழைக்கப்படுகிறது

15. அமைதி போராட்டத்தை ரௌலட் சட்டத்தை எதிர்த்து 1919ம் ஆண்டில் தொடங்கினார்

16. குஜராத் 
நெசவாளர்களுக்காக உண்ணாவிரதம் மேற்கொண்டார் , மும்பை மாகாணத்தின் கைரா பகுதியில் பயிர்க் காப்பீடு வேண்டுமென்று அறவழிப் போராட்டத்தைத் தொடங்கினார்.


17. முதல் உலகப் போருக்காக 1918-ம் ஆண்டு பல்வேறு
ராணுவ வீரர்களைத் திரட்டினார். அதுமட்டுமின்றி
இந்துஸ்தானி மொழியில் தனது உரையை வைசிராய் நடத்திய மாநாட்டில் பதிவு செய்தார் காந்தி.

18. காந்தியின் சத்தியாகிரகப் போராட்டம், அறைகூவலை ஏற்று நடைப்பெற்றது 

19. டெல்லியில் காந்தியைக் கைது செய்தது ஆங்கிலேய அரசு அத்துமீறி பஞ்சாப் மாகாணத்துக்குள் நுழைய முயன்றதற்காக , இதனால் பல
இடங்களில் வன்முறைகள் வெடிக்க தொடங்கின 

20. ஜாலியன்வாலாபாக்கில் 1919-ம் ஆண்டு, ஏப்ரல் 13 அன்று துப்பாக்கிச்சூடு நடந்ததை கண்டித்து 
சத்தியாகிரக ஆசிரமத்தில் 3 நாள்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டார் காந்தி , 

21. 'நவஜீவன்', ஆங்கில மொழியில் 'யங் இந்தியா' ஆகிய பத்திரிகைகளுக்கு குஜராத்தி மொழியில் ஆசிரியராகப் பொறுப்பேற்றார்.



22. ஜாலியன்வாலாபாக் படுகொலைகள் பற்றிய ஹண்டர் அறிக்கை மீது அதிருப்தியை வெளிப்படுத்தி, 1920-ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு தனக்கு  கொடுத்த  கைசர் இ ஹிந்த் விருதைத் திருப்பியளித்தார்.

23. காங்கிரஸ் கட்சியில் உறுப்பினர் சேர்க்க மற்றும் திலக் விடுதலை நிதிக்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி பெறுவும் , 1921-ம் ஆண்டு, இந்தியா முழுவதும் பயணித்து ,  20 லட்சம் ராட்டைகள் பயன்படுத்தவும் முயற்சிகள் மேற்கொண்டார்.

24 . இந்து முஸ்லிம் ஒற்றுமை வேண்டி 1924 செப்டம்பர் 18, அன்று, 21 நாள்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார் காந்தி.

25. 1930 மார்ச் 12, அன்று, அகமதாபாத்திலிருந்து ( குஜராத்) 78 சத்தியாகிரகிகளுடன் தண்டி வரை நடைப்பயணம் மேற்கொண்டார்
 ஏப்ரல் 6 அன்று, மக்களுக்கு உப்பு விநியோகித்துப் போராட்டம் மேற்கொண்டார்.

26. இந்தியப் பிரதிநிதியாக ஆகஸ்ட் 29, 1931 அன்று, வட்டமேஜை மாநாட்டிற்காகலண்டன் சென்றார் காந்தி.

 

27 . மே மாதம் 1942-ம் ஆண்டு இந்தியாவைவிட்டு வெளியேறக் கோரி பிரிட்டிஷ்அரசிடம் உத்தரவிட்டார் காந்தி.

 

 

28.மும்பையில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் 'வெள்ளையனே வெளியேறுஇயக்கத்தைத்தொடங்கினார்.

 

 

29. பிப்ரவரி 22 அன்று  1944-ம் ஆண்டு,  அகாகானின் அரண்மனையில் கஸ்தூர்பா - காந்தியின் மனைவி மரணமடைந்தார்.

 

 

30. முகமது அலி ஜின்னாவுடன் பாகிஸ்தான்உருவாவதைப் பற்றி பல நாள்கள் ஆலோசனை நடத்தினார்காந்தி.

 

31. கொல்கத்தா முழுவதும் மதக்கலவரங்கள்1946-ம் ஆண்டுஆகஸ்ட் 16 முதல் 19வரைவெடித்தன.

 32.நாடு முழுவதும் தனி நாடுகளாக இருந்தசிறிய நாடுகளின் ஆட்சியாளர்கள்  ஜூலை27, 1947 அன்று, காந்தி தங்கள்குடிமக்களின் விருப்பத்தையேற்று நடக்கவேண்டும் என்று சொன்னார்

 

33.பிரிட்டிஷ் அரசிடம் இருந்து ஆகஸ்ட் 14, 1947 அன்று சுதந்திரம் பெறுவது மகிழ்ச்சிஎன்றபோதிலும்காந்தி பாகிஸ்தான்பிரிக்கப்பட்டது வருத்தமளிக்கிறது என்று கூறினார்அதே நாளில் தனி நாடாக பாகிஸ்தான் உருவானது

 34.மதக் கலவரத்தால் பாதிக்கப்பட்டபகுதிகளை டெல்லி சென்ற காந்தி, பார்வையிட்டார்.

 

35. இந்தியா - பாகிஸ்தான் டிசம்பர் 25, 1947 அன்றுசமாதானத்தை விரும்பினார் காந்தி.

 

36. பிரார்த்தனைக் கூட்டத்தில் ஜனவரி 20, 1948 அன்றுகுண்டுவெடிப்பு நிகழ்ந்ததுமகாத்மாகாந்தி ஆபத்தின்றித் தப்பித்தார்.

 37. மாலைப் பிரார்த்தனைக் கூட்டத்திற்குச்சென்று கொண்டிருந்த காந்தி மீது ஜனவரி30, 1948 அன்று, துப்பாக்கிச் சூடுநடத்தப்பட்டது. துப்பாக்கியில் வெடித்தமூன்று தோட்டாக்கள் காந்தி உடலில்பாய்ந்தன

38. நாதுராம் கோட்சே கையில் இருந்தது. 'ஹே ராம்!' என்ற முழக்கத்தோடுசரிந்துவிழுந்து இறந்தார் காந்தி.

 


நன்றி

 


 

 




Post a Comment

0 Comments