தன்னம்பிக்கை திவ்யா
வணக்கம் அன்பான வாசக பெருமக்களே 🙏🏼
நான் சொல்லமால் நின்னேன் ஆசிரியர் என்னை ரொம்ப திட்டிவிட்டார் , எனக்கு கக்ஷ்டமா இருந்துச்சு , என்னையால தாங்க முடியல !
நான் சொல்லமால் நின்னேன் ஆசிரியர் என்னை ரொம்ப திட்டிவிட்டார் , எனக்கு கக்ஷ்டமா இருந்துச்சு , என்னையால தாங்க முடியல !
அதான் இரவு முழுவதும் அழுது அழுது காலையில கண் முழிக்க முடியல , கண்ணுல எரியுது
நான் நாளைக்கு பள்ளிக்கூடம் போறேன் என்று மழலையர் பள்ளிக்கூடம் (kindergarten) குழந்தைகளை போல போகாமல் இருக்கா ! காரணம் கூறுவது போல் அடுக்கிக் கொண்டே போயிட்டுருந்தால் , பெத்த மனசு பதட்டம் அடையாமல் ,
தன் மகளை அணைத்தப் படியே இருவரும் வீட்டில் நுழைந்தார்கள் .
அம்மா திவ்யா நீ போய் பல் துலக்கிட்டு வா ...
நான் உனக்கு சூடாக தேனீர் போட்டு வைக்கிறேன் என்று கூறிக் கொண்டு சென்றாள் , சரியாம்மா...என்று சொல்லிவிட்டு சென்றாள் ,

திவ்யா வருவதற்குள் அவளது அம்மா காலை உணவுக்கு தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தால் , திவ்யா காலை கடன்களை முடித்துவிட்டு கொடியில் கிடந்த துண்டை உதறி எடுத்து முகத்தை துடைத்து கண்ணாடியைப் பார்த்தால் நேற்று நடந்த சம்பவம் கண் முன்னே தோன்றியது ..,நேரம் ஆனதால்
அவளது அம்மா அவளை அழைத்தால் ..
அவளது அம்மா அவளை அழைத்தால் ..
நிகழ் காலத்துக்கு வந்தால்,
இதோ வரேன்மா என்று.. சொல்லிக் கொண்டு சென்றாள்
இதோ வரேன்மா என்று.. சொல்லிக் கொண்டு சென்றாள்
டம்ளரில் தேனீர் வைத்து கொண்டிருந்தால் அவள் அம்மா ,
திவ்யா அவளது அம்மா அருகே சென்று தேனீர் வாங்கிக் கொண்டு
வீடு முற்றத்தில் அம்மாவுடன் அமர்ந்தால் ,
திவ்யா அவளது அம்மா அருகே சென்று தேனீர் வாங்கிக் கொண்டு
வீடு முற்றத்தில் அம்மாவுடன் அமர்ந்தால் ,
அம்மா தன் மகளை தலைகோதியாவறு பேச ஆரம்பித்தால் ..,,
திவ்யா என் கண்ணுல ... என் செல்ல பொண்ணுல .. இப்போ அம்மா ஒரு கதை சொல்றேன் ... அந்த கதையில உன்னை போலவே ஒரு குட்டி மயில் இருந்துச்சி ... அது என்னவலாம் பண்ணும் தெரியுமா.. சொல்றேன் கேளு என் செல்லம் ., என்று கதையை அம்மா ஆரம்பித்தால் .. வாருங்கள் நாமும் அந்த கதைக்குள் சிறிது பயணிப்போம் ...
ஓர் அடர்ந்த காடு , அங்கு நிறைய மிருகங்களும் , பறவைகளும் எல்லாம் சேர்ந்து வாழ்ந்து வந்தது . ஒரு நாள் திடீரென காட்டில் தீ பிடித்துவிட்டது ( Amazon காடு போல்) , நல்ல கத்திரி வெயில் காலம் என்பதால் தீ வேகமாக பரவியது , அதில் ஒரு மரத்தில் மேல் கிளையில் பறவை கூடு இருந்தது அதுல நான்கு முட்டைகள் இருந்தன , அதே நேரத்தில் தாய் பறவை இல்லை கூட்டை விட்டு இரையை தேட சென்றிருந்தது , அதே இடத்தில் அந்த அழகு மயில் இரையை தேடி அலைந்து கொண்டிருந்தது , மனிதர்கள் உணர முடியாத ஒன்று பறவைகளிடம் உண்டு அதை தீ பரவுவதை உணர்ந்த தாய் பறவை பதட்டமடைந்து தன் கூட்டை நோக்கி வேகமாக வரும் வழியில் மரக்கிளைகளில் மாட்டி இறக்கையில் காயம் ஏற்ப்பட்டது , தாய் பறவையால் பறக்க முடியவில்லை ,உலகில் பணத்தை விட தாய் பாசம் மிக பெரியது .
தத்தி ... தத்தி தன் கூடுவுள்ள மரத்தில் ஒரு வழியாக வந்தடைந்தது .....
தீ மற்றும் புகை மண்டலத்தை பார்த்து மயில் பிழைக்க தப்பி ஓட ஆரம்பித்தது ,தாய் பறவை
தீ மற்றும் புகை மண்டலத்தை பார்த்து மயில் பிழைக்க தப்பி ஓட ஆரம்பித்தது ,தாய் பறவை
தன்னால் முடியாது நினைத்து கொண்டிருந்த வேளையில் ஓடுகிற மயிலை பார்த்துவிட்டது , பெத்தமனம் தன் வருங்கால சந்ததிக்காக மீண்டும்
தத்தி ... தத்தி .. மயிலிடம் சென்று கெஞ்சியது ...
மயில்லக்கா ... மயில்லக்கா ... கொஞ்சம் நில்லு என்றது ,
என்று கெஞ்சியது! ...
இப்படிப்பட்ட சூழ்நிலையில் உதவாமல் இருக்க அது மனிதப்பிறவில்லை ..., மயில் சற்று யோசித்தது ..,,,
இப்படிப்பட்ட சூழ்நிலையில் உதவாமல் இருக்க அது மனிதப்பிறவில்லை ..., மயில் சற்று யோசித்தது ..,,,
மயிலினால் வேகமாக பறக்க முடியும் , அதுக்கும் பயம் என்ற தோழியினால் சற்று தயங்கியது ,
பறவை மீண்டும் கெஞ்சியது , மயில்லக்கா உயிர் உள்ள வரை உன்னை மறக்கமாட்டேன் ! என்று அழுது புலம்பி தவித்தது , அருகில் நெருப்பு பரவி கொண்டே இருந்தது , நெருப்பில் மாட்டி கொண்டால் .. என்னை யார் காப்பத்துவது ...!! மனித இனம் போல் அழ்ந்து சிந்தித்தது , பின் சரி என்ன ஆனாலும் பரவாயில்லை பறந்து சென்று காப்பாற்றுவோம் என மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு மேல் நோக்கி பறந்து சென்று கூட்டை அப்படியே தூக்கி கொண்டு வந்து தாய் பறவையிடம் சேர்த்தது , அந்த பறவைக்கு எல்லையற்ற மகிழ்ச்சி ,
ஆனந்த கண்ணீருடன் மயிலக்கா .... நான் உனக்கு நன்றி கடன்பட்டுள்ளேன் உன்னுடைய செயல் மிகவும் வியக்கத்தக்கது ..,, நெருப்பை பார்த்து பயப்படாமல் என் சந்ததியை காப்பாத்திவிட்டாய் ..,, என்று ஆகா.... ஓகோ ... என புகழ்ந்து தள்ளியது .
மயிலுக்கு அளவு கடந்த மகிழ்ச்சிக்கு பின் அங்கே இருந்து வேகமாக நகர்ந்து சென்றது , மயில் தனக்க்குள்ளே பேசி கொண்டது தன் தைரியத்தை
எண்ணி வியந்து கொண்டிருந்தது ., என்னால் இது முடியாது என்ற போதிலும் , ஆவது ஆகட்டும் என்ற நினைப்புதான் என்னை செயல்படுத்தியது ,, உதவாவும் முடிந்தது .., இனிமேல் எதை பார்த்தும் அச்சப்படமாட்டேன் , என்னால் முடிந்ததை துணிந்து செய்வேன் தனக்குள்ளே உறுதி மொழி எடுத்தது ., இவ்வாறு அவளது அம்மா கதையை முடித்தால் .
( புது உலகத்துக்குள் திவ்யா - தொடரும் )

1 Comments
குழந்தைகளுக்கு இப்படிதான் நல்ல கதைகளை கூறி வளக்க வேண்டும்..
ReplyDelete