சிறுகதைப் போட்டி-2021
Story Contest
சர்வமும் சிவமயம் இணையத்தளத்தின் முதலாவது ஆண்டு நிறைவை 2021 சித்திரை மாதம் கொண்டாடுவதை முன்னிட்டு சிறுகதைப் போட்டி நடாத்தப்படவுள்ளது. சவூதியில் இயங்கி வருகின்ற தமிழ்தாமு.கொம் இணையத்தளம் உலகத் தமிழ் எழுத்தாளர்களைக் கௌரவிக்கும் நோக்கில் இந்த பெரு முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இப்போட்டிக்கு போட்டி விதி முறைகளைப் பின்பற்றியே கதைகள் எழுதப்படவேண்டும்.
சிறுகதைப் போட்டி விதிகள்
Word document ல் தட்டச்சு செய்து மின்னஞ்சலில் அனுப்ப வேண்டும்
சிறுகதைகள் யாவும் சமூகம் நோக்கிய நற்சிந்தனைகள், இயற்கை பயணங்கள் மற்றும் தமிழர்களின் வரலாறு
உள்ளதாக இருக்க வேண்டும்.
இப்போட்டிக்கு வயதுக்கட்டுப்பாடு இல்லை. சிறந்த கதை ஆசிரியர் மூவருக்கு பணப்பரிசும், பங்குபெறு அனைவருக்கும் மின் இதழ் சான்றிதழும் வழங்கப்படும்.
போட்டி விவரங்களும் பரிசு விவரங்களும் தெளிவாக கீழே கொடுக்கப் பட்டுள்ளது... தயவு கூர்ந்து பொறுமையாக படித்து தெரிந்து கொள்ளவும். சந்தேகம் இருப்பின் உடனுக்குடன் இணையதளத்தில் உள்ள கருத்து (கமெண்ட்ஸ்) பகுதியில் கேட்டு தெரிந்து கொள்ளவும்...
கதைகள் படைப்பாளியின் சொந்த படைப்பாக இருக்க வேண்டும்.
வேறு ஏதாவது சந்தேகங்கள் இருப்பின் கமெண்ட் பகுதியில் கேட்டால் உடனுக்குடன் பதில் தெரிவிக்கப் படும்.
போட்டியை வெற்றி பெற செய்வோம்.
எல்லோருக்கும் வாழ்த்துக்கள்...
வளர்வோம் வளர்ப்போம்,
சர்வமும் சிவமயம்.

9 Comments
எந்த முகவரிக்கு அனுப்ப வேண்டும் சகோ?
ReplyDeleteமேலே தகவல் கொடுக்கப்பட்டுள்ளது
Deleteசிறுகதை, எதிலும் பிரசுரமாகியிருக்க கூடாது என்ற விதியைப் படித்தேன். எந்த இதழிலும் வெளிவராத, ஆனால், வெளியான புத்தகத் தொகுப்பில் இடம் பெற்றவைகளை அனுப்பலாமா?
ReplyDeleteஅனுப்புங்கள் நாங்கள் சரி பார்த்தப்பின்பே வெளியிடப்ப்டும்
Deletedamomech92@gmail.com இந்த மின்னஞ்சல் முகவரிக்கு படைப்புகளை அனுப்பலாமா ?
ReplyDeleteசிறுகதை போட்டிக்கு damomech92@gmail.com இந்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாமா ?
ReplyDeleteஅனுப்பலாம்
ReplyDeleteசற்று தாமதமாகி விட்டது. நாளைக்குள் அனுப்பலாமா?
ReplyDeleteசற்று தாமதமாகி விட்டது. நாளைக்குள் அனுப்பலாமா?
ReplyDelete