**** இயற்கை பயணம்

இயற்கை பயணம்

 

பயணம் நம்மை செதுக்குகிறது... 






வணக்கம் அன்பான வாசக பெருமக்களே 🙏🏼 


முன்னுரை:

உண்மையான தேடலில் தான் நமது பயணம் 
தொடர்கிறது. உறவில் தொடங்கி வாழ்வின்
இறுதி வரை பயணங்களால் தான் நாம் புதுமையை
நோக்கி நகர்கிறோம். எத்தகைய 
பயணங்களை மேற்கொள்கிறோம்  என்பது நமது 
சிந்தனையை கொண்ட செயல்களால் தீர்மானிக்கபடுகிறது . அத்தகைய
எனது பயணத்தின் சாராம்சத்தை 
இங்கு பகிர விரும்புகிறேன்.

அனுபவத்தின் பயணம் :

நாம் அனைவரும் ஒவ்வரு நிலையிலும் 
பக்குவத்தை அடைகிறோம் .வாழ்வின் ஒவ்வொரு நொடியும்  போராட்டம் நிறைந்த 
பயணங்களால் நிரம்பியது. சிறு வயதில் 
அடம்பிடித்து வாங்கி கொள்வதியிலிருந்து 
 எதுவுமே நிரந்தரம் இல்லை என்ற உணர்வில் முடிவடைகிறது வாழ்க்கை . இத்தகைய மனித  வாழ்வில் சிலரின் பயணங்கள் நமக்கு திருப்பு முனையாகவும் 
 உலகிற்கு எதையாவது கொடுத்து செல்லும் மனிதனின்
பயணம் வியப்புகுறியதே...!

எனது வாழ்வில்:

எதுவுமே தெரியாத சிறு வயதில் சுற்றி என்ன இருக்கின்றது என்பதே எனது தேடலின் முதல்
படியாகும். முதலில் கற்றல் திருக்குறளிலும் அறிவின் தேடல் புத்தகம், பிறகு வாழ்வின் அனுபவத்தால்
நான் கற்ற ஒவ்வொன்றும்  புதுமையான பயணத்திற்க்கு 
 அடித்தளம் அமைத்தது . அதில் உணர்ந்த 
 ஒன்று "சிறப்பான வாழ்வில் பயணத்திற்க்கு நம்மில் புதியான  காணும் மனோபாவமும் , முன்னேறி செல்லும் உத்வேகமும் ,தேடலும் இருந்தால் 
. .. நம்மால் எதிர்பார்க்கவே முடியாத தீர்வை இந்த சமுகத்துக்கு  செல்லும் "என்பது எனது ஆழமான நம்பிக்கை. 

முடிவுரை:

தொழில் நுட்ப வளர்ச்சியால் நம்முடைய
அறிவானது சற்று மங்கிய நிலையில் 
, தொலைநோக்கு பார்வையால் சீர்ப்படுத்த 
முயன்றால் நம்முடைய பயணமானது வரலாறு படைக்கும் 
 வல்லமை உடையது  என்பதில் மாற்றமில்லை


நன்றி

படைப்பாளி ,
இன்பநிலா . 
அரியாலுர்

Post a Comment

5 Comments

  1. Thank you for sarvamum Siva mayam...
    Giving this opportunity for me..

    ReplyDelete
  2. தாங்கள் சொல்வது உண்மையே....தேடல் இருந்தால் தான் வாழ்வில் சுவாரசியம் இருக்கும் அந்த தேடல் எப்படி பட்டது என்பதை நாம் தான் தீர்மானிக்க வேண்டும்....

    ReplyDelete
  3. Vazhthukkal 🎊🎉 keep it up

    ReplyDelete
  4. தேடலே வெற்றியின் முதல் படி.... விழவும், தேடலும் அதனூடாக எடுக்கும் முயற்சியும், நம்மை நாம் தேடிய ஒன்றை நோக்கி தானே எடுத்து செல்லும்

    ReplyDelete