பயணம் நம்மை செதுக்குகிறது...
வணக்கம் அன்பான வாசக பெருமக்களே 🙏🏼
முன்னுரை:
உண்மையான தேடலில் தான் நமது பயணம்
தொடர்கிறது. உறவில் தொடங்கி வாழ்வின்
இறுதி வரை பயணங்களால் தான் நாம் புதுமையை
நோக்கி நகர்கிறோம். எத்தகைய
பயணங்களை மேற்கொள்கிறோம் என்பது நமது
சிந்தனையை கொண்ட செயல்களால் தீர்மானிக்கபடுகிறது . அத்தகைய
எனது பயணத்தின் சாராம்சத்தை
இங்கு பகிர விரும்புகிறேன்.
அனுபவத்தின் பயணம் :
நாம் அனைவரும் ஒவ்வரு நிலையிலும்
பக்குவத்தை அடைகிறோம் .வாழ்வின் ஒவ்வொரு நொடியும் போராட்டம் நிறைந்த
பயணங்களால் நிரம்பியது. சிறு வயதில்
அடம்பிடித்து வாங்கி கொள்வதியிலிருந்து
எதுவுமே நிரந்தரம் இல்லை என்ற உணர்வில் முடிவடைகிறது வாழ்க்கை . இத்தகைய மனித வாழ்வில் சிலரின் பயணங்கள் நமக்கு திருப்பு முனையாகவும்
உலகிற்கு எதையாவது கொடுத்து செல்லும் மனிதனின்
பயணம் வியப்புகுறியதே...!
எனது வாழ்வில்:
எதுவுமே தெரியாத சிறு வயதில் சுற்றி என்ன இருக்கின்றது என்பதே எனது தேடலின் முதல்
படியாகும். முதலில் கற்றல் திருக்குறளிலும் அறிவின் தேடல் புத்தகம், பிறகு வாழ்வின் அனுபவத்தால்
நான் கற்ற ஒவ்வொன்றும் புதுமையான பயணத்திற்க்கு
அடித்தளம் அமைத்தது . அதில் உணர்ந்த
ஒன்று "சிறப்பான வாழ்வில் பயணத்திற்க்கு நம்மில் புதியான காணும் மனோபாவமும் , முன்னேறி செல்லும் உத்வேகமும் ,தேடலும் இருந்தால்
. .. நம்மால் எதிர்பார்க்கவே முடியாத தீர்வை இந்த சமுகத்துக்கு செல்லும் "என்பது எனது ஆழமான நம்பிக்கை.
முடிவுரை:
தொழில் நுட்ப வளர்ச்சியால் நம்முடைய
அறிவானது சற்று மங்கிய நிலையில்
, தொலைநோக்கு பார்வையால் சீர்ப்படுத்த
முயன்றால் நம்முடைய பயணமானது வரலாறு படைக்கும்
வல்லமை உடையது என்பதில் மாற்றமில்லை
நன்றி
படைப்பாளி ,
இன்பநிலா .
அரியாலுர்

5 Comments
Thank you for sarvamum Siva mayam...
ReplyDeleteGiving this opportunity for me..
தாங்கள் சொல்வது உண்மையே....தேடல் இருந்தால் தான் வாழ்வில் சுவாரசியம் இருக்கும் அந்த தேடல் எப்படி பட்டது என்பதை நாம் தான் தீர்மானிக்க வேண்டும்....
ReplyDeleteVazhthukkal 🎊🎉 keep it up
ReplyDeleteNice good keep it up
ReplyDeleteதேடலே வெற்றியின் முதல் படி.... விழவும், தேடலும் அதனூடாக எடுக்கும் முயற்சியும், நம்மை நாம் தேடிய ஒன்றை நோக்கி தானே எடுத்து செல்லும்
ReplyDelete